ஞாயிறு, 27 நவம்பர், 2011

நேற்று
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு வித்தியாசமான படம்
நீண்ட எதிர்பார்ப்புடன் பர்ர்கச் சென்றேன் 
யர்ருக்கும் பிடிக்கவில்லை என்னை தவிர
புகைப்பட பிரியனின் வலி வேதனை காதல் இவற்றை சொல்வது
ஒரு காதலின் ஆலத்தை விவரித்துள்ளார் செல்வராகவன்
பின்னணி இசையில் உருக்கி இறுக்கிறார் GV
கனத்த மனதுடன் நேற்றைய இரவு சென்றது



வெள்ளி, 25 நவம்பர், 2011

அது என்னை மறந்த காலம்

அவளை பற்றிய சில நியபகங்கள்

எதோ ஒரு நாள்,
முதல் பார்வையில் மனம் கவரும் முகம்,
சிலநாட்களுக்கு பிறகு உன்  முகம் பதிந்துவிட்டது,
ஜன்னல் ஓரமாக உன்  முகம் பார்க்க
பலநாட்கள் நடந்து தோய்ந்த என் கால்கள்,
நீ கல்லுரி வராத நாட்களின் வேப்ப மர நிழல்கள்,
முதல் புன்னகை புரியாத புதிராய் இன்றும்,
ஜடை பேச்சுக்களுக்க ஏங்கிய தருணங்கள்,
நடை ஓசை கேட்கத் துடித்து உன்   பின் சென்ற பாதைகள்,
 உன் முகம் பார்க்க என்ன மறந்த படிக்கட்டுகள்,
உன் பாடல் கேட்டு என்னை இசைத்துக் கொண்ட இதயம்,
பின் ஒரு நாளின் நீ தந்த  பிரிவின் வலி,
இத்துடன் என் சொல்லாத காதல்,

    என்றும்
               அது என்னை மறந்த காலம்