
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு வித்தியாசமான படம்
நீண்ட எதிர்பார்ப்புடன் பர்ர்கச் சென்றேன்
யர்ருக்கும் பிடிக்கவில்லை என்னை தவிர
புகைப்பட பிரியனின் வலி வேதனை காதல் இவற்றை சொல்வது
ஒரு காதலின் ஆலத்தை விவரித்துள்ளார் செல்வராகவன்
பின்னணி இசையில் உருக்கி இறுக்கிறார் GV
கனத்த மனதுடன் நேற்றைய இரவு சென்றது

