புதன், 20 ஜூலை, 2011

oru malai kaala kavithai

 



















மழை உதித்த குளிரில்
வியர்த்து கிடக்கிறோம் ஒன்றாய்...
இடிகளை எதிர்த்தோம்  எங்கள்
 முனகல் எதிரொலியாய்
குலைந்த கரிசல் மண்
சண்டையிட்ட எங்கள் பாதங்களில்
மழை  தளிர்  பசும் புல்லும்
 சுருண்டது எங்கள் வெப்பத்தில்
                - ஒரு மழை கால மாலை நேரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக